தஞ்சாவூர் மாவட்டத்தில் ஓய்வுபெற்ற மத்திய ரிசர்வ் போலீஸ் வீரர் உட்பட 3 பேரிடம் ஆன்லைன் மோசடி மூலம் ரூ.7.75 லட்சம் பறிக்கப்பட்டது. பழைய நாணய விற்பனை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, போலி RTO சேலன் செயலி என பல்வேறு மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்கள் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சையில் 3 பேரிடம் ரூ.7.75 லட்சம் ஆன்லைன் மோசடி
Source: ABP Nadu