திருவொற்றியூரில் அரசு பள்ளியில் போதைப் பொருள் உட்கொண்டதை தட்டிக்கேட்ட +2 மாணவன் தனுஷ் (17) கும்பல் தாக்குதலில் உயிரிழந்தார். ஆகஸ்ட் 14 அன்று நடந்த இந்த சம்பவத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் தொடர்பான கொலை என வழக்கு பதிவு செய்யக் கோரி பெற்றோர் உடலை வாங்க மறுத்து போராடி வருகின்றனர்.
போதை கும்பலால் பள்ளி மாணவன் படுகொலை; 12 பேர் கைது
Source: அந்திமழை