வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் காயம்

வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் காயம்

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள Virginia State University வளாகத்தில் சனிக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 5 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவத்தைத் தொடர்ந்து வளாகம் தற்காலிகமாக முடக்கப்பட்டு, பின்னர் கட்டுப்பாடு நீக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Source: malaimurasu.com

More in Top Stories

Read the live feed on ZapIndies