தமிழ்க்கடவுள் முருகன் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட கோவையைச் சேர்ந்த மைக்கேல் (35) என்பவரை போலீஸார் கைது செய்தனர். நாம் தமிழர் கட்சி மற்றும் இந்து முன்னணி அளித்த புகாரின் பேரில், தகவல் தொழில்நுட்ப தவறான பயன்பாடு மற்றும் அவதூறு பேச்சு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முருகன் அவதூறு பதிவு: கோவை இளைஞர் கைது
Source: Hindu Tamil Thisai