அல்-காயிதாவுக்கு உதவிய 50 மில்லியன் டாலர் பிணைத்தொகை

அல்-காயிதாவுக்கு உதவிய 50 மில்லியன் டாலர் பிணைத்தொகை

மாலியில் அல்-காயிதா தொடர்புடைய பயங்கரவாதிகள் கடத்தியவர்களை விடுவிக்க 50 மில்லியன் டாலர் பிணைத்தொகை வழங்கப்பட்டது. இது அந்த அமைப்பின் செயல்பாடுகளுக்கு உதவியதாக ஐ.நா. அறிக்கை கூறுகிறது. பெரும்பாலான பணம் சாஹேல் பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்குச் சென்றது. பணம் செலுத்திய நாடு ஐக்கிய அரபு சிற்றரசு என்று கூறப்படுகிறது.

Source: Tamil Murasu

More in Top Stories

Read the live feed on ZapIndies