திருமணமாகி குடும்பத்துடன் இருக்கும் பிரபல நடிகர் ஒருவர், தன்னுடன் நடித்த நடிகையிடம் அளவுக்கு அதிகமான நெருக்கம் காட்டுவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. ரசிகர்கள் முதலில் ஆதரவாக இருந்தாலும், நடிகரின் செயல்கள் அதிகரிக்கவே அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பொது நிகழ்ச்சிகளுக்கும் நடிகையை அழைத்துச் செல்வது ரசிகர்களின் ஆதங்கத்தை அதிகரித்துள்ளது.
நடிகரின் நெருக்கம் ரசிகர்களை கடுப்பாக்கியது
Source: Filmibeat Tamil