சிறந்த செலிபிரிட்டி கணவர் அஜித்: திரிஷா புகழாரம்

சிறந்த செலிபிரிட்டி கணவர் அஜித்: திரிஷா புகழாரம்

சுதந்திர தின விழாவில் விஜய் கொடி ஏற்றியபோது முன்வரிசையில் திரிஷா மற்றும் அவரது தாய் உமா கலந்துகொண்டனர். இந்நிலையில், பழைய பேட்டி ஒன்று ட்ரெண்டாகி, அதில் சிறந்த செலிபிரிட்டி கணவர் அஜித் என்றும், சிறந்த மனைவி ஷாலினி என்றும் திரிஷா கூறியிருந்தார். இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies