மாடல் மற்றும் வெப் சீரிஸ் நடிகை அந்தரா பானர்ஜி, அரவாலி எக்ஸ்பிரஸ் ரயிலில் RPF அதிகாரியை ரேஸர் கொண்டு தாக்கியதாக கைது செய்யப்பட்டார். சீட்டு பிரச்சனையில் தொடங்கிய இந்த சம்பவம், அவர் ஆடைகளை கழற்றி விட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. போரிவலி ரயில்வே போலீசார் இவரை கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
ரயிலில் RPF அதிகாரி மீது தாக்குதல்: நடிகை கைது
Source: news18.com