தானே பிளிங்கிட் கடையில் ஐஸ்கிரீம் ஃப்ரீசரில் எலி புகைப்படம்

தானே பிளிங்கிட் கடையில் ஐஸ்கிரீம் ஃப்ரீசரில் எலி புகைப்படம்

தானே மாவட்டம் கல்யாணில் உள்ள பிளிங்கிட் கடையில் ஐஸ்கிரீம் ஃப்ரீசருக்குள் எலி ஓடிய காட்சி வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், மகாராஷ்டிரா உணவு பாதுகாப்பு அமைப்பு (FDA) குயிக் காமர்ஸ் நிறுவனங்களின் கடைகளில் நடத்திய ஆய்வில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்ட நிலையில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, பிளிங்கிட், ஜெப்டோ, இன்ஸ்டாமார்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் 14 கடைகளின் உரிமங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

Source: news18.com

More in Top Stories

Read the live feed on ZapIndies