காவல்துறையினருக்கு தலைக்கவசம் கட்டாயம்: உத்தரவு

காவல்துறையினருக்கு தலைக்கவசம் கட்டாயம்: உத்தரவு

காவல்துறையினர் இருசக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என மண்டல காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும், புதிய தலைக்கவசம் வாங்கினால்தான் ஒப்படைக்கப்படும். காலையில் பணிக்கு வரும்போது தலைக்கவசம் அணிந்து வருவதை உயர் அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும்.

Source: malaimurasu.com

More in Top Stories

Read the live feed on ZapIndies