ரூ.5 லட்சம் எக்ஸ்-ஷோரூம் பட்ஜெட்டில் தொடங்கும் பெட்ரோல் ஹேட்ச்பேக் கார்களில் மாருதி சுசுகி செலரியோ, ஆல்டோ கே10, எஸ்-பிரஸ்ஸோ, ரெனால்ட் க்விட், டாடா டியாகோ ஆகியவை முக்கிய தேர்வுகள். அதிக மைலேஜ், குறைந்த பராமரிப்பு செலவு என நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்றவை. செலரியோ 25.24 கி.மீ/லிட்டர் வரை மைலேஜ் தருகிறது.
ரூ.5 லட்சத்துக்குள் சிறந்த 5 பட்ஜெட் கார்கள்
Source: ABP Nadu