டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விரைவில் 5 புதிய கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. இதில் இன்னோவா ஹைக்ராஸ் ஃபேஸ்லிஃப்ட், கிளான்சா ஃபேஸ்லிஃப்ட், எலக்ட்ரிக் எம்பிவி, புதிய தலைமுறை ஃபார்ச்சுனர் மற்றும் லேண்ட் குரூசர் எஃப்ஜே ஆகியவை அடங்கும். கிளான்சா ஃபேஸ்லிஃப்ட் மற்றும் புதிய ஃபார்ச்சுனர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
டொயோட்டாவின் 5 புதிய கார்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம்
Source: ABP Nadu