மாருதி சுசுகி ஆல்டோ K10 காரை ரூ.50,000 முன்பணம் செலுத்தி வாங்கலாம். கார் கடன் தொகை சுமார் ரூ.3.85 லட்சமாக இருக்கும். 9.8% வட்டியில் 4 ஆண்டுகளுக்கு கடன் எடுத்தால் மாதத் தவணை ரூ.9,731 ஆகும். இந்த காரில் இப்போது 6 ஏர்பேக்குகள் இடம்பெற்றுள்ளன.
ஆல்டோ K10: ரூ.50,000 முன்பணத்தில் கார் சொந்தமாக்கலாம்
Source: ABP Nadu