சிங்கப்பூரில் இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்த விழாவில் 100க்கும் மேற்பட்ட இந்திய பணிப்பெண்கள் கலந்துகொண்டனர். இலவச மருத்துவப் பரிசோதனை, யோகா, நிதி விழிப்புணர்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பணிப்பெண்கள் சுயமாக நிற்கத் தேவையான திறன்களை வளர்க்கும் நோக்கில் இவ்விழா அமைந்ததாக தூதர் ஷில்பாக் அம்புலே தெரிவித்தார்.
சிங்கப்பூரில் இந்திய பணிப்பெண்கள் விழா சொந்தக் காலில் நிற்க உதவும் முயற்சி
Source: Tamil Murasu