வியட்நாமில் பியா ஹோய் எனப்படும் புதிய டிராஃப்ட் பீர், ஒரு கிளாஸ் வெறும் 16 ரூபாய் முதல் கிடைக்கிறது. உள்ளூர் கடைகளில் இது தண்ணீர் பாட்டிலை விட குறைவாக இருக்கலாம். பாட்டில் பீர்களை விட மலிவான இந்த பீர், ஹனோயின் தெரு கலாச்சாரத்தின் முக்கிய பகுதியாக உள்ளது.
வியட்நாமில் தண்ணீரை விட மலிவான பீர்
Source: news18.com