பெல் (BHEL) திருச்சி பிரிவில் 530 அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு இல்லாமல் மெரிட் பட்டியல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.12,300 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் செப். 12, 2026.
பெல் நிறுவனத்தில் 530 பணியிடங்கள்: தேர்வு இல்லை
Source: OneIndia Tamil