டார்வினில் நடந்த முதல் டெஸ்டில் வங்கதேசத்திடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா படுதோல்வி அடைந்தது. இதனால் முன்னாள் வீரர்கள் ரிக்கி பாண்டிங், மார்க் வாக், மேத்யூ ஹைடன் ஆகியோர் அணியின் பேட்டிங் வரிசையை கடுமையாக விமர்சித்துள்ளனர். அணியில் உடனடி மாற்றங்கள் தேவை எனவும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
வெட்கக்கேடான தோல்வி: பாண்டிங், ஹைடன் கடும் விமர்சனம்
Source: myKhel tamil