இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, டெஸ்ட் வாழ்க்கையின் தொடக்கத்தில் 8 மற்றும் 9வது வரிசையில் இறக்கப்பட்டதால் தன்னம்பிக்கை குறைந்ததாக தெரிவித்துள்ளார். ரஞ்சி கோப்பையில் 60+ சராசரியுடன் முச்சதங்கள் அடித்தும், சர்வதேச அளவில் அணி நிர்வாகத்தின் தேவைக்காக மாற்றிக் கொள்ள வேண்டியிருந்ததாக கூறியுள்ளார்.
ஜடேஜா உருக்கம்: டெஸ்டில் கிடைக்காத பேட்டிங் வரிசை
Source: myKhel tamil