இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் தேவ்தத் படிக்கல் 230 பந்துகளில் 167 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் இலங்கைக்கு எதிராக மூன்றாவது வரிசையில் இறங்கி 150+ ரன்கள் எடுத்த மூன்றாவது இந்தியரானார். ராகுல் டிராவிட், சேதேஷ்வர் புஜாரா முன்னோடிகள். மழை காரணமாக ஆட்டம் தாமதமானது.
படிக்கல் 167 ரன்கள்; டிராவிட், புஜாரா பட்டியலில் இணைந்தார்
Source: myKhel tamil