பஞ்சாப் ஹோஷியார்பூரில் BSF வீரர் அமர்ஜித் சிங், மனைவி ராமாவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில் விபத்து என கூறப்பட்ட நிலையில், உடலில் காயங்கள் கண்டதால் சந்தேகம் எழுந்தது. ராமாவின் தந்தை அளித்த புகாரில், மகள் துன்புறுத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். போலீசார் மூவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி மரணம்: BSF வீரர் கைது
Source: malaimurasu.com