பாங்கிம் சந்திர சட்டோபாத்யாயாவின் வழித்தோன்றலும் பாஜக எம்எல்ஏவுமான சுமித்ரோ சாட்டர்ஜி, காங்கிரஸ் நிகழ்வில் தேசிய கீதம் ஒலிக்கும்போது சோனியா காந்தி பேசியது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும், சோனியா காந்தி இந்திய கலாச்சாரத்தை அறியவில்லை என்றும், அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
வந்தே மாதரம் சர்ச்சை: சோனியா மீது பாங்கிம் சந்திராவின் வாரிசு கண்டனம்
Source: news18.com