முதலீட்டு நிறுவனங்களின் பெயர்களை வெளியிட வலியுறுத்தல்

முதலீட்டு நிறுவனங்களின் பெயர்களை வெளியிட வலியுறுத்தல்

தமிழக முதல்வர் விஜய் அரசு 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்த்ததாகக் கூறும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், அந்த முதலீட்டு நிறுவனங்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்றும், அவர்கள் எடுத்துச் செல்லும் லாபம் குறித்து தெரிவிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்கும் கட்சியின் தலைவர் இவ்வாறு கேட்டுள்ளார்.

Source: OneIndia Tamil

More in Politics

Read the live feed on ZapIndies