தவெக வேட்பாளர் அருண்குமார் அதிமுகவில் இணைந்தார்

தவெக வேட்பாளர் அருண்குமார் அதிமுகவில் இணைந்தார்

சேலம் இடைப்பாடி தொகுதியில் தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் அருண்குமார், வேட்புமனு தள்ளுபடியான நிலையில் மாயமான நிலையில் இருந்தார். இந்நிலையில், அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கட்சியில் இணைந்துள்ளார். தவெகவில் மனசங்கடங்கள் இருந்ததாகவும், பணம் வாங்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Source: NewsBytes Tamil

More in Politics

Read the live feed on ZapIndies