சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், 'நாளொன்று வரும்; முழு சிந்துவும் நமதாகும்' என்றார். இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனின் 'எண்ணங்களும், எழுத்துகளும்' நூலை வெளியிட்டு அவர் பேசினார். சனாதனம் இந்த மண்ணின் சொத்து என்றும், அதை விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
முழு சிந்துவும் நமதாகும்: துணை ஜனாதிபதி
Source: Dinamalar