எல்பிஜி eKYC அவகாசம் நீட்டிப்பு: ஆகஸ்ட் 23 வரை வாய்ப்பு

எல்பிஜி eKYC அவகாசம் நீட்டிப்பு: ஆகஸ்ட் 23 வரை வாய்ப்பு

வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கான e-KYC செய்வதற்கான கால அவகாசத்தை எண்ணெய் நிறுவனங்கள் ஆகஸ்ட் 23 வரை நீட்டித்துள்ளன. முன்னதாக ஆகஸ்ட் 16 கடைசி நாளாக இருந்தது. eKYC முடிக்காதவர்கள் மானிய விலையில் சிலிண்டர் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Zee Tamil News

More in Top Stories

Read the live feed on ZapIndies