கனடிய குடியுரிமைச் சான்றிதழ் பெற 25 மாத தாமதம்

கனடிய குடியுரிமைச் சான்றிதழ் பெற 25 மாத தாமதம்

கனடிய குடியுரிமைச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பப் பரிசீலனை காலம் 9-10 மாதங்களில் இருந்து 25 மாதங்களாக உயர்ந்துள்ளது. ஆண்டு இறுதிக்குள் 3 ஆண்டுகளாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் கொள்கைகள் மற்றும் கனடாவின் சட்டத் திருத்தம் காரணமாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. தற்போது சுமார் 1,21,800 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

Source: IBC Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies