பட்ஜெட் மானியக்கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டமன்றம் நான்கு நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடுகிறது. வருவாய், பேரிடர் மேலாண்மை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. திமுக அட்டாக் மோடில் செயல்பட தவெக அரசு சமாளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது
Source: ABP Nadu