முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு தனது முதல் 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. இக்காலகட்டத்தில் மின்வெட்டு, மின் கட்டண உயர்வு, குதிரை பேர புகார், பழனி நில முறைகேடு, காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சவால்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டது. ஆட்சி அமைப்பதிலேயே தனிப்பெரும்பான்மை இல்லாத சிக்கல் ஏற்பட்டது.
தவெக அரசின் 100 நாட்கள்: சவால்களும் சர்ச்சைகளும்
Source: ABP Nadu