சென்னையில் சர்வதேச ஜூனியர் டென்னிஸ் போட்டி தொடக்கம்

சென்னையில் சர்வதேச ஜூனியர் டென்னிஸ் போட்டி தொடக்கம்

சென்னை நுங்கம்பாக்கம் SDAT மைதானத்தில் UNIFI ITF Junior Tennis Cup 2026 போட்டி இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 17-22 வரை நடைபெறும் இந்த J60 தொடரில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் இளம் வீரர்கள் பங்கேற்கின்றனர். சிறுவர், சிறுமியருக்கான ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும்.

Source: Kalki Online

More in Sports

Read the live feed on ZapIndies