நடிகர் அஜித் குமாரின் மகன் ஆத்விக், மஹோகனி யூத் லீக் இளையோர் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்த வெற்றியை மகனுடன் கோப்பையுடன் போஸ் கொடுத்து ஷாலினி சமூக வலைதளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். வெற்றியை விட விளையாட்டின் மகிழ்ச்சியே முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோப்பை வென்ற அஜித் மகன் ஆத்விக்; ஷாலினி பெருமிதம்
Source: Filmibeat Tamil