8 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நடிக்க வந்துள்ளார் வசந்த்

8 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நடிக்க வந்துள்ளார் வசந்த்

குழந்தை நட்சத்திரமாக 'வெயில்', 'ஆரண்ய காண்டம்' போன்ற படங்களில் நடித்த வசந்த், குடும்பச் சூழலுக்காக 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் 'வதந்தி 2' தொடரில் நடித்துள்ளார். இதில் பிரபா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவர், தனது மறுபிரவேசம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Source: Cinema Vikatan

More in Entertainment

Read the live feed on ZapIndies