ரேஷன் கடத்தல் புகாருக்கு கட்டணமில்லா எண்கள் அறிவிப்பு

ரேஷன் கடத்தல் புகாருக்கு கட்டணமில்லா எண்கள் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா, ரேஷன் பொருட்கள் கடத்தல் குறித்து புகார் அளிக்க 1800-599-5950 என்ற கட்டணமில்லா எண்ணை அறிவித்துள்ளார். நியாயவிலைக் கடை புகார்களுக்கு 1967 என்ற எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்ட பொருட்களின் முறைகேடுகளை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Source: Zee Tamil News

More in Top Stories

Read the live feed on ZapIndies