பிரபல ஹாலிவுட் நடிகை ஹெய்டன் பனெட்டியர் (35) உயிரிழந்தார். 'ஹீரோஸ்' மற்றும் 'நாஷ்வில்லி' தொடர்களில் நடித்து புகழ்பெற்ற இவர், மதுப்பழக்கத்தில் இருந்து மீள சிகிச்சை பெற்று வந்தார். சகோதரர் இழப்பு மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்டார். இவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிவுட் நடிகை ஹெய்டன் பனெட்டியர் காலமானார்
Source: Nakkheeran