துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் சர்ச்சைக்கு மத்தியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். விமர்சனங்கள் தன்னை பாதிக்கும் என்றும், ஆனால் நேசிப்பவர்களை பாதுகாப்பதும், உண்மையின் பக்கம் இருப்பதும் முக்கியம் என்றும் கூறினார். பைசன் பட வெற்றிக்குப் பிறகு இது குறித்து அவர் பேசுவது இதுவே முதல் முறை.
துருவ் விக்ரம் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்தார்
Source: Filmibeat Tamil