விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன், ஆகஸ்ட் 21ம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்சார் பிரச்னையால் தாமதமான இந்த படம், ரிலீஸுக்குப் பிறகு 320 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதற்கு முன் அமேசான் பிரைம் ஓடிடி உரிமையை ரத்து செய்த நிலையில், தற்போது ஜீ5 அந்த உரிமையை பெற்றுள்ளது.
ஜன நாயகன் ஓடிடி: ஆகஸ்ட் 21ல் ஜீ5-ல் வெளியாகிறது
Source: Filmibeat Tamil