விஜய் தனது மனைவி சங்கீதாவை திருமணம் முடிவான பிறகே காதலிக்கத் தொடங்கியதாக பழைய பேட்டியில் கூறியிருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சங்கீதா விவாகரத்து மனுவை தாக்கல் செய்த நிலையில், சமீபத்தில் அதை வாபஸ் பெற்றார். இதனால் விஜய்-சங்கீதா மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
சங்கீதாவை காதலித்தது திருமண முடிவுக்குப் பிறகே: விஜய்
Source: Filmibeat Tamil