மாருதி ஃபிரான்க்ஸ் கிராஸ்ஓவர் எஸ்யூவியின் வெவ்வேறு வேரியண்ட்களுக்கான EMI விவரங்கள் வெளியாகியுள்ளன. சிக்மா MT பெட்ரோலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.84 லட்சமாகவும், டெல்டா MT பெட்ரோல் ரூ.7.69 லட்சமாகவும் உள்ளது. ரூ.1 லட்சம் முன்பணம், 10% வட்டி, 5 ஆண்டு காலத்தில் EMI ரூ.15,043 முதல் ரூ.18,294 வரை இருக்கும். கடந்த ஜூலையில் விற்பனை 51% உயர்ந்தது.
மாருதி ஃபிரான்க்ஸ் வேரியண்ட்களுக்கான EMI விவரங்கள்
Source: ABP Nadu