வியட்நாமிய நிறுவனமான வின்ஃபாஸ்ட், தனது புதிய காம்பாக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவி VF5-ஐ இந்தியாவில் சோதனை செய்து வருகிறது. இது சுமார் ரூ.12 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 37.23 kWh பேட்டரி பதிப்பு ஒரு சார்ஜில் 326 கிமீ வரை செல்லக்கூடும். இது டாடா நெக்ஸான் EV, எம்ஜி வின்ட்சர் EV போன்றவற்றுடன் போட்டியிடும்.
வின்ஃபாஸ்ட் VF5 இந்தியாவில் சோதனை: ரூ.12 லட்சத்தில் புதிய EV
Source: ABP Nadu