Accenture CEO ஜூலி ஸ்வீட், ஆகஸ்ட் மாத இறுதி நாட்களில் விடுமுறை எடுக்காமல் பணியில் கவனம் செலுத்துமாறு ஊழியர்களைக் கேட்டுள்ளார். புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கவும், வாடிக்கையாளர் சேவைகளை மேம்படுத்தவும் இந்த முடிவு. பயன்படுத்தப்படாத விடுமுறை நாட்களை அடுத்த நிதியாண்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் புதிய வணிக முன்பதிவுகள் 2% குறைந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Accenture ஊழியர்களுக்கு ஆகஸ்ட் விடுமுறை வேண்டாம் என CEO அறிவுறுத்தல்
Source: malaimurasu.com