ரஜினிகாந்த் வெளியிட்ட ‘ஒரு கைதியின் டைரி’ மோஷன் போஸ்டர்

ரஜினிகாந்த் வெளியிட்ட ‘ஒரு கைதியின் டைரி’ மோஷன் போஸ்டர்

சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், சீமான் நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’ படத்தின் மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். மதுரையை பின்னணியாகக் கொண்டு அப்பா-மகன் உறவை மையமாக உருவாகும் இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். KRG கண்ணன் ரவி குழுமத்தின் 10வது படமாக இது உருவாகிறது.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies