இங்கிலாந்திடம் 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த போதிலும், இந்தியா பாகிஸ்தானை வென்றால் 2வது சுற்றுக்கு முன்னேறும். டிரா ஆனால் வேல்ஸ் இங்கிலாந்திடம் தோற்றால் போதும். பாகிஸ்தானிடம் தோற்றால் இந்தியா வெளியேறும்.
இந்தியா ஹாக்கி உலகக் கோப்பை 2வது சுற்றுக்கு தகுதி பெறுவது எப்படி?
Source: news18.com