காலே டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் தேவையற்ற சிக்ஸர் முயற்சியில் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். புதிய பந்து வந்த உடனேயே அதிரடி காட்டியது காமன்சென்ஸ் இல்லை என முன்னாள் வீரர் முகமது கைஃப் கடுமையாக விமர்சித்துள்ளார். இருப்பினும் இந்தியா 462 ரன்கள் குவித்து முன்னிலையில் உள்ளது.
ரிஷப் பண்ட் மீண்டும் அதே தவறு: காமன்சென்ஸ் இல்லை என முகமது கைஃப் கடும் விமர்சனம்
Source: malaimurasu.com