ஆசிய விளையாட்டு போட்டிக்கான ஆப்கான் அணியில் ரஷித் கான் நீக்கம்

ஆசிய விளையாட்டு போட்டிக்கான ஆப்கான் அணியில் ரஷித் கான் நீக்கம்

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் கேப்டன் முகமது நபியின் மகன் ஹசன் ஈசகில் இடம் பெற்றுள்ளார். ரஷித் கான், இப்ராஹிம் சத்ரான் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தர்விஷ் ரசூலி அணியை வழிநடத்துவார்.

Source: myKhel tamil

More in Sports

Read the live feed on ZapIndies