வீட்டில் பூரி செய்யும்போது ஹோட்டல் மாதிரி புஸ்ஸென்று உப்பாமல் இருந்தால், மாவில் சிறிது எண்ணெய் சேர்த்து, 15-20 நிமிடங்கள் ஓய்வெடுக்க விடவும். மாவில் 3-4 ஸ்பூன் ரவை சேர்த்தால் மொறுமொறுப்பாக வரும். எண்ணெய் நன்றாக சூடானதும் பூரியை போட்டு, மேலே எண்ணெய் ஊற்றினால் நன்றாக உப்பும்.
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் பூரி செய்ய சூப்பர் டிப்ஸ்
Source: Asianet News Tamil