ரேஷன் அட்டையுடன் ஆதார் இணைக்காவிட்டால் உதவித்தொகை நிறுத்தம்

ரேஷன் அட்டையுடன் ஆதார் இணைக்காவிட்டால் உதவித்தொகை நிறுத்தம்

ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்காத அல்லது e-KYC சரிபார்ப்பை முடிக்காத பயனாளிகளுக்கு அரசு உதவித்தொகை மற்றும் மானியங்கள் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக இந்தக் கட்டாயம் அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் DBT மற்றும் CBDC மூலமான உணவு மானியங்களுக்கும் e-KYC கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Source: Asianet News Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies