2025-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக், தடகள வீரர் தேஜஸ்வின் சங்கர், பேட்மிண்டன் வீராங்கனை காயத்ரி கோபிசந்த் உள்ளிட்ட 17 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு இந்த ஆண்டு யாரும் தேர்வாகவில்லை.
தேசிய விளையாட்டு விருதுகள் 2025: 17 பேருக்கு அர்ஜுனா விருது
Source: Kalki Online