சாலைகளில் வெள்ளை, மஞ்சள் கோடுகள் பாதுகாப்பு விதிகளை உணர்த்துகின்றன. உடைந்த கோடு பாதை மாற்ற அனுமதிக்கும்; தொடர்ச்சியான கோடு கடக்கத் தடை. இரட்டைக் கோடு, மஞ்சள் பெட்டி போன்றவை வாகன நிறுத்தம் மற்றும் ஓவர்டேக்கிங்கைக் கட்டுப்படுத்துகின்றன. இவற்றைப் புரிந்துகொள்வது பாதுகாப்பான பயணத்திற்கு அவசியம்.
சாலைக் கோடுகளின் அர்த்தம் தெரியுமா?
Source: Asianet News Tamil