பிஎஃப் ஓய்வூதிய கோரிக்கைகளை விரைவுபடுத்த 4 நடவடிக்கைகள்

பிஎஃப் ஓய்வூதிய கோரிக்கைகளை விரைவுபடுத்த 4 நடவடிக்கைகள்

அதிக ஓய்வூதிய கோரிக்கைகளின் தேக்கத்தை போக்க மத்திய அரசு EPFO-க்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஆன்லைன் விண்ணப்ப தளம், சரிபார்ப்பு வழிகாட்டுதல்கள், மண்டல அலுவலக அறிவுறுத்தல்கள் உள்ளிட்ட 4 நடவடிக்கைகளை EPFO மேற்கொண்டுள்ளது. இனி கோரிக்கைகள் காலக்கெடுவுக்குள் தீர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Samayam Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies