மிச்சிகனில் 1834-ல் கட்டப்பட்ட முன்னோர் வீட்டை வாங்கி சுத்தம் செய்த தம்பதிக்கு 200 ஆண்டு பழமையான விஸ்கி பாட்டில் கிடைத்தது. பாதாள அறையில் பல பழைய ஜாடிகளும் கண்டெடுக்கப்பட்டன. இவை அரிய வகை என்பதால் அதிக விலைக்கு போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வீடியோவில் இருப்பது விஸ்கி இல்லை என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
200 ஆண்டு பழமையான விஸ்கி பாட்டில் கண்டுபிடிப்பு
Source: OneIndia Tamil