பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 2031-ல் தமிழ்நாட்டில் பாமக ஆட்சியைப் பிடிக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாமக உருவெடுக்கும் எனக் கூறிய அவர், மத்திய அமைச்சர் பதவியில் விருப்பமில்லை என்றும் தெளிவுபடுத்தினார். தொகுதி மறுவரையறை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.
2031-ல் பாமக ஆட்சி: அன்புமணி நம்பிக்கை
Source: Asianet News Tamil